Home Cinema News Vijay: வாரிசு படத்தின் பாடல்கள் பற்றி பகிர்ந்த இசையமைப்பாளர் தமன்

Vijay: வாரிசு படத்தின் பாடல்கள் பற்றி பகிர்ந்த இசையமைப்பாளர் தமன்

40
0

Varisu: தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை வம்சி பைடிபைலி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் இந்த படத்தின் பாடல்கள் பற்றி சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

Also Read: Netflix: நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ சீரிஸ் வடிவத்தில் ஒளிபரப்பாகும்

வாரிசு படத்தின் டைட்டிலில் பாடல் விரைவில் வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியானதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வாரிசு படத்தில் விஜய் வழக்கம்போல் இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Vijay: வாரிசு படத்தின் பாடல்கள் பற்றி பகிர்ந்த இசையமைப்பாளர் தமன்

இதனால் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. எமோஷனல் மற்றும் குடும்ப செண்டிமென் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். படம் அடுத்தாண்டு பொங்களையோட்டி ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் தமன் படத்தின் பாடல்கள் மிக சிறப்பாக அமைந்துள்ளது. ரசிகர்கள் கண்டிப்பாக ரசிக்கும் படி இருக்கும் என்றும் திரையரங்குகளில் கொண்டாடும் வகையில் அமையும் என்றும் அரபிக் குத்து போன்ற மாசான அனுபவத்தை படத்தின் ஒரு பாடல் குடுக்கும் என்று தமா தெரிவித்துள்ளார்.

ALSO READ  AK 62: அஜித்தின் 'AK62' படத்திற்கு மகிழ் திருமேனி தேர்வு செய்த தலைப்பு இதுதானா?

Leave a Reply