Home Cinema News Movie Release: திரையரங்குகளிலும் OTTயிலும் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்

Movie Release: திரையரங்குகளிலும் OTTயிலும் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்

22
0

Movie Release: எப்போதும் போல இந்த வார இறுதியில் பார்வையாளர்களுக்காக பல்வேறு வகைகளில் பல திரையரங்கு வெளியீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. தியேட்டர் வெளியீடுகள் தவிர, நிறைய OTT படங்கள் வருகிறது. இந்த வார இறுதியில் நீங்கள் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படங்கள் பட்டியில் பார்ப்போம்.

Also Read: இந்தியன் 2 படத்திற்கு கமல்ஹாசனின் புதிய கெட்டப் – வைரலாகும் புகைப்படங்கள்

திரையரங்குகள்

  • டிரிக்கர் (தமிழ்) – செப்டம்பர் 23
  • பபூன் (தமிழ்) – செப்டம்பர் 23
  • ஆதார் (தமிழ்) – செப்டம்பர் 23
  • கிருஷ்ண விருந்தா விஹாரி – செப்டம்பர் 23
  •  அல்லூரி – செப்டம்பர் 23
  •  தொங்கலுநாறு ஜாக்ரத்தா – செப்டம்பர் 23
  •  கார்த்திகேயா 2 (மலையாளம்) – செப்டம்பர் 23
  •  சுப் (இந்தி) – செப்டம்பர் 23

Movie Release: திரையரங்குகளிலும் OTTயிலும் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்

 OTT

 நெட்ஃபிக்ஸ்:

  • ஜம்தாரா – சீசன் 2 (இந்தி தொடர்) – செப்டம்பர் 23

 ஆஹா:

  • ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ – செப்டம்பர் 22
  • டைரி (தமிழ் – ஆஹா தமிழ்) – செப்டம்பர் 23

 அமேசான் பிரைம் வீடியோ:

  • ஹஷ் ஹஷ் – செப்டம்பர் 22

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்:

  • பாப்லி பவுன்சர் – செப்டம்பர் 23

ஜீ5:

  • கலாபுரம் – செப்டம்பர் 23
  • அதிதி பூதோ பவா (இந்தி) – செப்டம்பர் 23

 சன் நேக்ஸ்ட்:

  • திருச்சிற்றம்பலம் (தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்) – செப்டம்பர் 23

 சோனிலிவ்:

  •  சல்லே முண்டியன் (பஞ்சாபி) – செப்டம்பர் 23
ALSO READ  Ajith: AK 61 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் தேதி அறிவிப்பு - சந்தோஷத்தில் ரசிகர்கள்

Leave a Reply