Home Cinema News Kollywood: விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தால் நஷ்டம் – கேரளாவைச் சேர்ந்த விநியோகஸ்தர் குற்றச்சாட்டு கடிதம்

Kollywood: விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தால் நஷ்டம் – கேரளாவைச் சேர்ந்த விநியோகஸ்தர் குற்றச்சாட்டு கடிதம்

52
0

Kollywood: வாரிசு திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் படத்துக்காக தான் கொடுத்த கூடுதல் அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற்றுத் தருமாறும் நடிகர் விஜய்க்கு கேரளாவைச் சேர்ந்த ராய் அகஸ்டின் என்ற விநியோகஸ்தர் கடிதம் அனுப்பினர். தான் கொடுத்த பணத்துக்கு ஜிஎஸ்டி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டுள்ளது.

வாரிசு திரைப்படம் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம். இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு திரைப்படம் குடும்ப பார்வையாளர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ALSO READ  Beast New Update: பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் இதோ வந்துவிட்டது

Kollywood: விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தால் நஷ்டம் - கேரளாவைச் சேர்ந்த விநியோகஸ்தர் குற்றச்சாட்டு கடிதம்

இந்தப் படம் வெளியான நேரத்தில் ரூ. 13 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கேரளா விநியோகஸ்தர்கள் அது உண்மையான வசூல் இல்லை என்ற பட்டியலை ஒன்று இப்போ வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் உண்மையான கேரளாவில் வாரிசு படத்தின் வசூல் ரூ. 6.83 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  Viduthalai vs Pathu Thala: சிம்புவின் 'பத்து தல' வெற்றிமாறனின் 'விடுதலை 1' பாக்ஸ் ஆபிஸில் மோதவுள்ளது

Also Read: ஜெயிலர் உலகம் முழுவதும் 9-ஆம் நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸ்

ஆனால் கேரளாவில் படம் வெளியான நேரத்தில் வாரிஸ் ரூ. 13 கோடி வரை வசூலித்ததாக தவறான தகவலை வெளியிட்டுள்ளனர். இப்படி செய்து ஒரு படம் வசூலில் சாதனை படைக்க வேண்டுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply