Home Cinema News Kamal Haasan: குட் நியூஸ் சொன்ன கமல் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Kamal Haasan: குட் நியூஸ் சொன்ன கமல் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

57
0

Kamal Haasan: உலகநாயகன் கமல்ஹாசன் கடைசியாக விஸ்வரூபம் 2 வெளியானது. அதன் பின் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கமலின் படம் வெளியாகவில்லை. தற்போது விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியினால் மகிழ்ச்சியில் இருக்கின்றார். கமல்ஹாசன் அரசியல் இறங்கியதால் இனி அவர் படங்களில் நடிப்பது சந்தேகம் என பல வதந்திகள் பரவின. தற்போது அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விக்ரம் படம் பிரம்மாண்ட வெற்றியாக அமைந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 300 கோடி வசூல் செய்து, கமல் படங்களில் இது வார இல்லாத புதிய சாதனை படைத்துள்ளது. இப்படக்குழுவிற்கு கமல்ஹாசன் பரிசு பொருட்களை வழங்கி மகிழ்வித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இந்தியன் 2 படத்தைப்பற்றி பேசியுள்ளார் தற்போது. சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் சில காரணங்களால் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டது.

ALSO READ  Vijay Sethupathi: விடுதலை 2 படத்தில் தனது லவ் ட்ராக் பற்றி கூறினார் விஜய் சேதுபதி

Kamal Haasan: குட் நியூஸ் சொன்ன கமல் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் இந்தியன் 2. கமல் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் எப்போது துவங்கப்படும் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது வந்தனே. இந்நிலையில் தற்போது அதற்கு முதிருபுள்ளி வெத்தர் கமல், இந்தியன் 2 திரைப்படம் மிக விரைவில் துவங்கும். நானும் ஷங்கரும் அப்படத்தை துவங்க மிகுந்த ஆர்வமாக இருக்கின்றோம். எனவே ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரண் படம் இயக்கி கொண்டிருக்கிறார். அந்த படம் வெளியானதும் உடனடியாக இந்தியன் 2 படம் துவங்கப்படும் என்றார் கமல்ஹாசன்.

ALSO READ  Vaathi Second single: தனுஷ் நடித்த வாத்தி படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்

தற்போது இந்த செய்தி வைரலாகி கமல்ஹாசன் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்தியா சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply