Kamal Haasan: அரசியலில் இருந்து சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடித்து மாஸ் ஹிட் குத்து உள்ளார் கமல்ஹாசன்.
கமல் ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜுன் 3ம் தேதி வெளியாகி இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். அரசியலில் இருந்து சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார் கமல்ஹாசன். இந்த படம் மாஸ் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
கோலிவுட் இதுவரை 2.0 திரைப்படம் 508 கோடியும், எந்திரன் 218 கோடியும் அதிகபட்சமாக வசூலித்துள்ளன. தற்போது இப்படங்களைத் தொடர்ந்து விக்ரம் படம் தற்போது உலக அளவில் இதுவரை ரூ.310 கோடி வசூல் செய்திருக்கிறது. விக்ரம் படம் விக்ரம் படம்ரிலீஸுக்கு முன்பே ரூ. 200 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடி மற்றும் சாட்டிலைட் பெரிய தொகைக்கு விற்றதால் இந்த வருமானம்.
பாகுபலி 2 மற்றும் KGF 2 ஆகிய இரண்டு படங்களைத் தவிர, இரண்டாவது வார வசூலை விக்ரம் படம் வசூல் அதிகம். வழக்கமாக ஆன்லைனில் கசிந்தால் அதில் பார்த்துவிட்டு திருப்தி அடைந்துவிடுவார்கள் சினிமா ரசிகர்கள். ஆனால் விக்ரமுக்கு அப்படி நடக்கவில்லை. இந்த படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்த ரசிக்கிறார்கள் அதிகம்.
தற்போது 300 கோடி ரூபாய்க்கும் மேல் கலெக்ஷன் அள்ளிய எந்திரன், கபாலி, 2.0, பிகில் ஆகிய படங்கள் வரிசையில் விக்ரம் படம் இணையும் என்பது குறிபிடதக்கது.