Home Cinema News Kadaisi Vivasayi: விஜய் சேதுபதி பட குழுமீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் – ஏன் தெரியுமா?

Kadaisi Vivasayi: விஜய் சேதுபதி பட குழுமீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் – ஏன் தெரியுமா?

70
0

kadaisi Vivasayi: விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிய நிலையில் அந்த படத்தின் பட குழுவினர் மீது தற்போது இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

Vijay Sethupathy

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வர காத்திருக்கும் படம் கடைசி விவசாயி, காகா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை ஆகிய படங்களை இயக்கியுள்ளர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கடைசி விவசாயி படத்தில் முதலில் இளையராஜா இசையமைத்திருந்தார். அவர் பின்னணி இசையில் கடந்த ஆண்டு கடைசி விவசாயி படத்தின் முதல் டிரெய்லர் வெளியானது. 

ALSO READ  Official: ஜெயிலர் படத்தின் முத்துவேல் பாண்டியனின் உணர்வுபூர்வமான ரத்தமாரே லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது

பின்னர் இயக்குனருக்கும் இளையராஜாவிற்கு ஏதோ ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணமாக கடைசி விவசாயி படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் இரண்டாவது டிரெய்லர் வெளியானது.

Kadaisi Vivasayi

இதை தெரிந்து கொண்ட இளையராஜா தன் அனுமதி இல்லாமலும், தன்னை கேட்காமலும் இசையமைப்பாளரை மற்றியதாக ‘கடைசி விவசாயி’ படத்தின் மீது இளையராஜா இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த ‘கடைசி விவசாயி’ படத்தில் விஜய் சேதுபதி கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

Leave a Reply