Home Cinema News AK 62: அஜித்தின் ‘AK62’ படத்திற்கு மகிழ் திருமேனி தேர்வு செய்த தலைப்பு இதுதானா?

AK 62: அஜித்தின் ‘AK62’ படத்திற்கு மகிழ் திருமேனி தேர்வு செய்த தலைப்பு இதுதானா?

58
0

AK 62: துணிவு திரைப்படதிற்கு பின் அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்கக்கூடிய படம் ‘AK 62’. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை என்றாலும், மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மிகபெரிய பொருள் செலவில் உருவாகிறகு  என்று கூறபட்டு வருகிறது.

ALSO READ  Kollywood: லியோவின் மகத்தான சாதனை - ரிலீசுக்கு முன்னாடியே சாலாரை மிஞ்சியது

Also Read: அஜித்தின் ‘AK62’ படத்திற்கு மகிழ் திருமேனி தேர்வு செய்த தலைப்பு இதுதானா?

AK 62: அஜித்தின் 'AK62' படத்திற்கு மகிழ் திருமேனி தேர்வு செய்த தலைப்பு இதுதானா?

இப்போது, இயக்குனர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்திற்காக மூன்று தலைப்புகளை தேர்வு செய்துள்ளதாகவும், அதில் ஒரு தலைப்புடன் படம் திரைக்கு வரும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, ஏகே 62 படத்திற்கு ‘டெவில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினரை தயாரிப்பாளர்கள் தேர்வு செய்து இறுதி செய்துவிட்டதாக கூறபடுகிறது. இப்படத்திற்க்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார் என்று கூறபடுகிறது.

Leave a Reply