Home Cinema News IPL 2023:15 ஆவது ஐபிஎல் தொடக்க விழாவில் நடிகை ரஷ்மிகா மந்தனா இணைந்தார்

IPL 2023:15 ஆவது ஐபிஎல் தொடக்க விழாவில் நடிகை ரஷ்மிகா மந்தனா இணைந்தார்

73
0

IPL 2023: 15 ஆவது IPL கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது.
உலகப் புகழ்பெற்ற இந்த தொடரின் சீசனான TATA IPL இன் தொடக்க விழாவில் நடிகை
ரசஷ்மிகா மந்தான பங்கேற்கிறார். அறிமுக போட்டி, குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்பது தெரிந்ததே.

வாரிசு நடிக்கை ரஷ்மிக்கா உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தில் ஒரு நட்சத்திர நிகழ்ச்சியை வழங்கப் போகிறார். 31 மார்ச் 2023 அன்று மாலை 6 மணிக்கு டாடா ஐபிஎல் தொடக்க விழாவின் போது ராஷ்மிகா நேரலையில் பங்கேற்கிறார்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அறிவித்துள்ளது.

ALSO READ  Rudhran: ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

IPL 2023:15 ஆவது ஐபிஎல் தொடக்க விழாவில் நடிகை ரஷ்மிகா மந்தனா இணைந்தார்

திரைப்பட முன்னணியில், ரஷ்மிக்கா சமீபத்தில் நிதின், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குனர் வெங்கி குடுமுலா ஆகியோருடன் இணைந்துள்ளார். விரைவில் ‘புஷ்பா 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இந்த ஆண்டின் முதல் மாததில் திரையரங்குகளில் வெளியான ‘வாரிசு’ படத்தை பொறுத்தவரை, 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. அதன் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ ஜனவரி 14 அன்று வெளியானது.

Leave a Reply