Home Cinema News Indian 2: உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை பற்றின முக்கிய தகவல்

Indian 2: உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை பற்றின முக்கிய தகவல்

55
0

Indian 2: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் பற்றின முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் தொடங்கபட்ட இந்தியன் 2 படபிடிப்பு க்கிரேன் விபத்து போன்ற சில தவிர்க்கமுடியாத காரணத்தால் படபிடிப்பு தாமதமானது அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பின் படபிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது ஜூன் மாத இறுதிக்குள் படப்பிடிப்பை மொத்தமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் புதிய ஷெட்யூல் மே 24, 2023 அன்று சென்னை பிரசாத் லேப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு செட்டில் தொடங்கும் என்பது சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  Prabhas: கல்கி 2898 AD ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

Indian 2: உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை பற்றின முக்கிய தகவல்

இந்தியன் 2வில் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரெட் ஜெயண்ட் மூவீஸுடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

Leave a Reply