Home Cinema News Kamal Haasan: ரஜினிகாந்திற்கு எழுதிய அரசியல் கதையை கமல்ஹாசனுக்கு கூறிய எச். வினோத்

Kamal Haasan: ரஜினிகாந்திற்கு எழுதிய அரசியல் கதையை கமல்ஹாசனுக்கு கூறிய எச். வினோத்

25
0

Kamal Haasan: இயக்குனர் எச்.வினோத் தற்போது அஜித் நடிக்கும் AK 61 படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது இந்த நிலையில் அடுத்ததாக எச். வினோத் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகிறது என்று எதிர்பார்க்கபடுகிறது.

Also Read: Vada Chennai 2: வாடா சென்னை 2 எப்போது தொடங்கும் என்பதை வெற்றிமாறன் உறுதி செய்துள்ளார்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் விக்ரம் படம் வெளியாகி மிக பெரிய வசூல் சாதனை படைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபத் ஃபாசில், விஜய்சேதுபதி, சூர்யா ஆகிய முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கமல்ஹாசன் கேரியரில் மிக பெரிய வெற்றப்படமாக அமைந்தது.

ALSO READ  Leo: RRR படத்திற்கு பிறகு இந்த சாதனையை படைத்த ஒரே இந்திய படம் லியோ

Kamal Haasan: ரஜினிகாந்திற்கு எழுதிய அரசியல் கதையை கமல்ஹாசனுக்கு கூறிய எச். வினோத்

அதனால் தற்போது கமல் இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து கூட்டணி அமைக்க முடிவு எடுத்துள்ளார். கூடிய விரைவில் எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் அரசியல் மற்றும் சினிமா என்று இரண்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி நடத்தி வரும் கமலஹாசன் தமிழகம் எங்கிலும் சுற்று பயணம் மேற்கொண்டு மக்களிடம் உரையடிவந்தார். இதை கருத்தில் கொண்ட எச்.வினோத் அரசியல் சார்ந்த கதை தான் கமல்ஹாசனுக்கு பொருத்தமாக இருக்கும் என்று அரசியல் கதையை உருவாகியுள்ளார்.

ALSO READ  Rajinikanth playing guest role: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய படத்தில் மாஸான கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம்

Also Read: Ajith: 47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித்

இந்த நிலையில் கமல்ஹாசனை சந்தித்து எச். வினோத் கதை கூறியுள்ளாராம். மூன்று முறை கமல்ஹாசனை வினோத் சந்தித்தாக கூறப்படுகிறது. ரஜினிகாந்திற்கு எழுதிய அரசியல் கதையை கமல்ஹாசனுக்கு கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. AK 61 பட வேலைகள் முடிந்ததும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இப்படதை தயாரிப்பதாக கூறப்படுகிறது. கூடியவிரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறலாம்.

Leave a Reply