Home Cinema News Vanangaan Update: சூர்யா – பாலா படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட ஜிவி...

Vanangaan Update: சூர்யா – பாலா படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

26
0

Vanangaan Update: சூர்யா தற்போது வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். அவர் இயக்குனர் பாலாவுடன் ஒரு படத்தில் இணைதிருக்கிறார் என்பது தெரிந்ததே, அதன் முதல்கட்ட படபிடிப்பு கண்யாகுமாரியில் நடத்தி முடித்துவிட்டனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படபிடிப்பை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தின் அடுத்தகட்ட படபிடிப்பு கோவாவில் துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ALSO READ  Ayalaan: நடிகர் சித்தார்த் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்கிறார்

Also Read: விக்ரம் நடித்த கோப்ரா படம் OTT வெளியாகும் தேதி

குறிப்பிடப்படாத காரணங்களால் இப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது சமீபத்திய ட்வீட் மூலம் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Vanangaan Update: சூர்யா - பாலா படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

Also read: நயன்தாரா சோழ ராணி கெட் அப் – ஏன் என்று தெரியுமா?

பாடல்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருவதாக தனது டிவிட்டர் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தார். வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

Leave a Reply