Home Cinema News Vikram: விக்ரமை சந்தித்த கவுதம் மேனன் – துருவ நட்சத்திரம் அப்டேட்

Vikram: விக்ரமை சந்தித்த கவுதம் மேனன் – துருவ நட்சத்திரம் அப்டேட்

61
0

Vikram: பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் காதல், ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் படங்களுக்கு பெயர் பெற்றவர். மேலும், சமீப காலத்தில் நடிகராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். தற்போது இயக்குனரின் அடுத்த முயற்சியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15, 2022 அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது என்ற செய்திகள் ஏற்கனவே வந்துள்ளது.

ALSO READ  Kamal Haasan Joins 300 Crore Club: டோலிவுட் படங்கள் சாதனைகளை முறியடிக்கும் விக்ரம்!

Also Read: Lokesh Kanagaraj: சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு

இந்நிலையி இயக்குனர் கவுதம் மேனன் இன்ஸ்டாகிராமில் அவர் மற்றும் நடிகர் விக்ரமின் இருக்கும் போட்டோ வெளியிட்டார். விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தை அவர் குறிப்பிடுகிறார். நீண்ட நாட்களாக தள்ளிப்போன இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.

ALSO READ  Shankar: இயக்குனர் ஷங்கர் படத்தில் இணையும் பிரபுதேவா

Vikram: விக்ரமை சந்தித்த கவுதம் மேனன் - துருவ நட்சத்திரம் அப்டேட்

இந்த புதிய போஸ்ட் மூலம் நடிகர் விக்ரம்-இயக்குனர் கவுதம் மேனன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர், இந்நிலையில் மேலும் பட வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் தகவலுக்கு தொடர்ந்து காத்திருப்போம்.

Leave a Reply