Home Cinema News Special shows: தமிழக அரசிடம் வாரிசு மற்றும் துணிவு சிறப்பு காட்சிக்காக திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்...

Special shows: தமிழக அரசிடம் வாரிசு மற்றும் துணிவு சிறப்பு காட்சிக்காக திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் வேண்டுகோள்

97
0

Special shows: பொங்கல் முன்னிட்டு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜீத் நடித்த துணிவு ஆகிய இரு மெகா பட்ஜெட் படங்கள் வெளிவர உள்ளதால் தமிழகத்தில் பொங்கல் சூடுபிடித்துள்ளது. அஜீத் மாற்று விஜய் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளார்கள்.

ALSO READ  Captain Miller making glimpse: தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது

Also Read: அஜித்தின் துணிவு படத்தின் ரன் டைம் வெளியாகியுள்ளது

Special shows: தமிழக அரசிடம் வாரிசு மற்றும் துணிவு சிறப்பு காட்சிக்காக திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் வேண்டுகோள்

தற்போது ​​லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், ஒரே நாளில் இரண்டு உச்ச நட்சத்திரம் நடிகர்கள் படம் வருவதால் ரசிகர்கள் சிறப்பு காட்சி படம் பார்க்க மிக உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்து, தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் நடத்த அனுமதி கோரியுள்ளது.

ALSO READ  Viruman Day 3 Box Office Collection: விருமன் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அறிக்கை

Special shows: தமிழக அரசிடம் வாரிசு மற்றும் துணிவு சிறப்பு காட்சிக்காக திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் வேண்டுகோள்

பொதுவாக அரசாங்கத்தால் அனுமதிக்கப்படாத கூடுதல் காட்சிகள் அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் வெளிவருவதால் இந்த படங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. மற்றும் ரசிகர்கள் கூட்டத்தின் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

Leave a Reply