Home Cinema News Thalapathy 67: தளபதி 67 எப்போது தொடங்குகிறது தெரியுமா?

Thalapathy 67: தளபதி 67 எப்போது தொடங்குகிறது தெரியுமா?

52
0

Thalapathy 67: மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் மீண்டும் லோகேஷ் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் வசூலை குவித்து பாக்ஸ் ஆபீஸில் நெம்பர் ஒன்னாக நீக்கிறது. மும்பை பகுதியில் கேங்ஸ்டர் பின்னணியில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: Vijay TV: சர்ச்சையில் சிக்கி கொண்ட பிரியங்கா – திட்டி தீர்த்து வரும் ரஜினி, விஜய் ரசிகர்கள்

ALSO READ  Vanangaan New Hero: பாலாவின் 'வணங்கான்' படத்தில் சூர்யாவுக்கு பதிலாக இந்த ஹீரோ நடிக்கிறாரா?

இப்படம் 2022 அக்டோபரில் படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் என்று செய்தி வலம் வருகிறது. சமீபத்திய தமிழ் இண்டஸ்ட்ரி ஹிட் ஹிட் இயக்குநர் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் பயங்கர ஃபார்மில் இருக்கிறார். இப்படத்தில் சமந்தா வில்லனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

Thalapathy 67: தளபதி 67 எப்போது தொடங்குகிறது தெரியுமா?

தற்போது நடிகர் விஜய் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படம் வைசாக்கில் வாரிசு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் விஜய். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சரத் குமார் முக்கிய வேடங்களில் நடிக்க, பிரபு, ஜெயசுதா, யோகி பாபு, ஷாம் மற்றும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். அதன் பிறகு அவர் தனது 67வது படத்திற்கான வேலைகளை தொடங்கவுள்ளார் என்பது தற்போதைய செய்தி.

Leave a Reply