Home Cinema News Vijay: தளபதி 67 படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா

Vijay: தளபதி 67 படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா

58
0

Thalapathy 67: விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்க்கு பின் தளபதி 67 படத்திற்காக இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர். மேலும் இந்த படம் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இப்படம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் – வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ‘தளபதி 67’ படத்தில் 6 வில்லன்களில் ஒருவராக நடிப்பதாக கூறப்படுகிறது, இவர் விஜய்யுடன் முதல் முறையாக இணையயுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க அவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்திற்க்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக தருவதாக கூறப்படுகிறது.

ALSO READ  Vijay: அமெரிக்காவில் லியோவின் IMAX முன்பதிவு மீண்டும் திறக்கப்பட்டது

Vijay: தளபதி 67 படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா

தளபதி 67 படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மற்றும் நிவின் பாலி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் ஒரு பான்-இந்தியத் திரைப்படமாக தயாரிக்கபடுகிறது. 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply