Home Cinema News Kamal Haasan: கமலுக்கு மகனாக நடிக்கும் ஹீரோ யார் தெரியுமா?

Kamal Haasan: கமலுக்கு மகனாக நடிக்கும் ஹீரோ யார் தெரியுமா?

56
0

Kamal Haasan: இனி படங்களில் நடிக்க மாட்டாரா என்று சினிமா ரசிகர்களும் மாறும் கமல் ஹாசன் ரசிகர்களும் வறுத்தபட்ட நிலையில் விக்ரம் படம் ஒரு நல்ல விருந்தாக அமைந்தது.

Kamal Haasan: தேவர் மகன் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு மகனாக நடிக்கிறார் ஒரு பிரபல ஹீரோ. சிவாஜி கணேசன், நாசர், கமல், கெளதமி மற்றும் ரேவதி நடிப்பில் பரதன் இயக்கத்தில் இளையராஜா இசையில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தேவர் மகன். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த படம் இப்போது இரண்டாபாகம் உருவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். 

விஸ்வரூபம் 2 படத்திற்கு பின் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகவில்லை இதனால் கமல் ரசிகர்கள் அவரது அடுத்தபடம் எப்போது என்ற எதிர்பார்ப்பில் ஆவலாக இருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது ஜூன் – 3 ஆம் தேதி அன்று வெளியான இந்த படம் தமிழ் நாட்டில் பாகுபாலி வசூல் சாதனையை முறியடித்தது.

Kamal Haasan: கமலுக்கு மகனாக நடிக்கும் ஹீரோ யார் தெரியுமா?

அரசியலில் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருப்பதால் இனி படங்களில் நடிப்பாரா மாட்டாரா என்றெல்லாம் பேச்சி எழுந்து. இனி படங்களில் நடிக்க மாட்டாரா என்று சினிமா ரசிகர்களும் கமல் ரசிகர்களும் வறுத்தபட்ட நிலையில் விக்ரம் படம் ஒரு நல்ல விருந்தாக அமைந்தது. அதோடு விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் ஃப்ஹத் பாசில் நடிதிருபதாலும் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது. ரசிகர் மனதில் நிரந்தர இடம் பிடித்த தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த தேவர் மகன் இரண்டாம் பாகத்தில் சிவாஜி கதாபாத்திரத்தில் கமல் நடிப்பதாகவும் அவருக்கு மகனாக விஜய்சேதுபதி நடிப்பதாகவும் ஒரு செய்தி உலாவருகிறது. மேலும் இந்த படத்தில் நாசரின் மகனாக பஹத் பாசில் நடிப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

ALSO READ  Thalaivar 171: ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படம் இந்தப் பின்னணியில் உருவாகிறது

Leave a Reply