Home Cinema News Dhanush: தனுஷ் பான் இந்தியா படம் கேப்டன் மில்லர் பற்றிய முக்கிய அப்டேட்

Dhanush: தனுஷ் பான் இந்தியா படம் கேப்டன் மில்லர் பற்றிய முக்கிய அப்டேட்

19
0

Dhanush: நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் நடித்து ஹாலிவுட் ரசிகர்களை அனைவரையும் கவர்ந்தவர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் புதிய படம் கேப்டன் மில்லர் அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தை பற்றிய முக்கிய அப்டேட்அது மீண்டும் செய்திகள் வெளியாகி உள்ளது.

Also Read: Vijay TV: சர்ச்சையில் சிக்கி கொண்ட பிரியங்கா – திட்டி தீர்த்து வரும் ரஜினி, விஜய் ரசிகர்கள்

ALSO READ  GOAT: தளபதி விஜய்யின் விசில் போடு பாடல் இந்த சாதனையை முறியடிக்க தவறிவிட்டது

சமீபத்திய செய்தி என்னவென்றால், இந்த பிரியாடிக் ஆக்ஷன் அட்வென்ச்சர் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் இருந்து தொடங்கும் என்று தெரியாகிறது. பல ஷெட்யூல் இடைவெளிகளுடன் 2023 ஜனவரி இறுதிக்குள் முழுப் படமும் முடிவடையும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

Dhanush: தனுஷ் பான் இந்தியா படம் கேப்டன் மில்லர் பற்றிய முக்கிய அப்டேட்

இப்படத்தில் தனுஷ் 3 வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவுள்ளார், தற்போது படக்குழு பிரமாண்ட செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கேப்டன் மில்லர் படம் முடியும் வரை வேறு எந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று தனுஷ் விரும்புகிறார்.

ALSO READ  Bollywood: பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் படத்தில் சாய் பல்லவி அறிமுகமாகிறார்?

Also Read: Maaveeran Official: சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். இந்த பான் இந்தியா படம் ஆண்டு இறுதிக்குள் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படப்பிடிப்பு முடியும் என்ற செய்தி வெளியாக உள்ளது.

Leave a Reply