Home Cinema News Chandramukhi-2: மைசூரில் பூஜையுடன் தொடங்கிய சந்திரமுகி-2

Chandramukhi-2: மைசூரில் பூஜையுடன் தொடங்கிய சந்திரமுகி-2

78
0

Chandramukhi-2: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியாது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

Also Read: கமல்ஹாசனின் புதிய பட அப்டேட் வெளியானது

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் 17 வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே பி. வாசு முயற்சித்து வந்தார். இந்நிலையில் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பவில்லை. இதன்பிறகு வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார். தறப்போது அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ‘சந்திரமுகி 2’ பிரமாண்ட பொருள் செலவுடன் உருவாக உள்ளதாக தெரிகிறது.

ALSO READ  Arya's new movie: ஆர்யாவின் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

Chandramukhi-2: மைசூரில் பூஜையுடன் தொடங்கிய சந்திரமுகி-2

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து பி.வாசு இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக் உள்ளனர். எம்.எம் கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது மைசூரில் சந்திரமுகி 2 படம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்று இந்த தகவல் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் படபிடிப்பை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ALSO READ  Pathu Thala Teaser: சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடித்த பத்து தல படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

 

Leave a Reply