Home Cinema News Lawrence: சந்திரமுகி 2 மாஸ் அப்டேட் – இணையும் த்ரிஷா

Lawrence: சந்திரமுகி 2 மாஸ் அப்டேட் – இணையும் த்ரிஷா

50
0

Lawrence: அனைத்து தரப்பு ரசிகர்கள் எதிர்பார்க்கும் படம் சந்திரமுகி 2. பி.வாசு இயக்கிய சந்திரமுகி முதல் பாகம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்து. இதன் தொடர்ச்சியில் சந்திரமுகி இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக மைசூரில் நடைபெற்று வருகிறது, சமீபத்திய தகவலின்படி, படத்தின் முதல் ஷெட்யூல் முடித்துள்ளனர் படக்குழுவினர்.

ALSO READ  பிகில் படம் தீபாவளிக்கு வருமா?

Also Read: தலைவா 2 எப்போது தெரியுமா? விஜய் சொன்ன பதிலால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள்!

மைசூரில் உள்ள கவர்ச்சியான இடங்களில் முன்னணி நடிகர்களின் முக்கிய காட்சிகளை படமாக்கினர் இயக்குனர். திரையுலக பிரியர்களை பரவசப்படுத்தும் வகையில் இப்படத்தில் ஐந்து கதாநாயகிகள் உள்ளனர். லக்ஷ்மி மேனன், மஹிமா நம்பியார், மஞ்சிமா மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர், மேலும் த்ரிஷாவும் கதாநாயகியாக நடிக்கிறார் என மாஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ  Vijay: மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்: நடிக்கப்போவது யார்?

Lawrence: சந்திரமுகி 2 மாஸ் அப்டேட் - இணையும் த்ரிஷா

கீரவாணி இசையமைத்திருக்கும் இப்படத்தில் வடிவேடுலு, ரவிமரியா, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் படம் லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply