Home Cinema News Breaking: ‘தளபதி 69’ படத்தை தயாரிக்கும் பிரபல பாலிவுட் நிறுவனம் – பிர்ஸ்ட் லுக் போஸ்டருடன்...

Breaking: ‘தளபதி 69’ படத்தை தயாரிக்கும் பிரபல பாலிவுட் நிறுவனம் – பிர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

60
0

Vijay 69: தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஆனால் ரசிகர்கள் அதையும் தாண்டி ‘தளபதி 68’ மற்றும் ‘தளபதி 69’ குறித்த அப்டேட்களுக்காக ஏங்கி உள்ளனர். இந்த பெரிய படங்களை யார் இயக்கப் போகிறார்கள், யார் தயாரிப்பார்கள் என்ற யூகங்கள் ஏராளமாக இருகின்றது.

இதற்கிடையில், முன்னணி பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ‘விஜய் 69’ என்ற தலைப்பில் ஒரு புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. இப்படத்தில் முக்கிய நாயகன் அனுபம் கெர் சைக்கிள் ஓட்டும் நகைச்சுவையான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளிவந்துள்ளது. தமிழ் பாக்ஸ் ஆபீசில் கிங்காக இருக்கும் தளபதி விஜயின் பெயரில் இப்படத்திற்கு தலைப்பு வைக்கபட்டதால் தமிழ் ரசிகர்களுக்கு தலைப்பை பார்த்தவுடன் சற்று ஏமாற்றத்தை தந்தது.

ALSO READ  Rajinikanth: 'லால் சலாம்' படபிடிப்பின் போது தனது ரசிகர் கூட்டத்தை சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Breaking: 'தளபதி 69' படத்தை தயாரிக்கும் பிரபல பாலிவுட் நிறுவனம் - பிர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

‘விஜய் 69’ அக்ஷய் ராய் இயக்கத்தில் மணீஷ் ஷர்மாவால் OTT க்காக தயாரிக்கப்படுகிறது. இப்படம் 69 வயதில் டிரையத்லான் போட்டியில் பங்கேற்க முடிவு செய்யும் ஒரு மனிதனைப் பற்றிய நகைச்சுவையான ஸ்லைஸ் ஆஃப் லைஃப் திரைப்படம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply