Home Cinema News Official: வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது

Official: வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது

89
0

Official: கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரம்மாண்டமான நடைபெற்றது. ஐசரி கணேஷ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

Also Read: விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் இந்த நாளில் வெளியாகுமா!

ஆடியோ மற்றும் டிரைலர் நிகழ்ச்சிக்காக பல கோடி ரூபாய் செலவழித்து பிரம்மாண்டமான மேடை செட் ஒன்றை அமைத்து அனைவரையும் கவர்ந்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் படத்தின் பாடல் மாறும் ட்ரெய்லர் நேரலை நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

ALSO READ  Jailor release postponed: ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

Official: வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது

கமல், ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன், ஐசரி கணேஷ் அவர்களை ஏற்றிச் செல்ல ஹெலிகாப்டரை தயாரிப்பாளர் ஏற்பாடு செய்து, அவர்கள் மேடையில் இறங்கினார்கள். ஆனால் தமிழ் சினிமா வரலாற்றில் நடிகர்கள் இப்படி ஒரு மேடை பிரவேசம் செய்வது இதுவே முதல் முறை.

ALSO READ  Maaran Motion Poster: மிரட்டலான 'மாறன்' மோஷன் போஸ்டர் வந்துவிட்டது

Also Read: சூர்யா ரசிகர்களுக்கு ‘வாடிவாசல்’ டபுள் ட்ரீட் – ஹாட் அப்டேட்

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆபிரகாம் ஆகியோர் நாடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply