Home Cinema News Official: தள்ளிபோகும் அருண் விஜயின் பார்டர் திரைப்படம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Official: தள்ளிபோகும் அருண் விஜயின் பார்டர் திரைப்படம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

35
0

Borrder: நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பார்டர் திரைப்படம், அறிவழகன் வெங்கடாசலம் எழுதி இயக்கிய ஒரு ஸ்பை த்ரில்லர் திரைப்படம், இந்தப் படத்தில் ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

Official: தள்ளிபோகும் அருண் விஜயின் பார்டர் திரைப்படம் - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

இப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 24, அன்று திரைகக்கான உள்ளது என்று கூறப்பட்டு வந்த நிலையில் திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்றும், சில அறியப்படாத காரணங்களால் மார்ச் 2023 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் தயாரிப்பாளர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட்டுள்ளனர். கூடிய விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Twitter (https://twitter.com/all_in_pictures/status/1627689942574055427?s=46&t=Zgj44X8ebs_GKETsQQ-oYQ)
All In Pictures
Despite our willingness to meet you all at the theaters on Feb 24, 2023. The present uncertain situations are not favorable for @arunvijayno1’s #Borrder to release across the Globe.
We assure that the entertainment & film experience will be worthy of ur patience.

ALSO READ  Kollywood: விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் இந்த தேதியில் வெளியாகிறதா?

@dirarivazhagan

Leave a Reply