Home Cinema News Kanam trailer now official: கணம் ட்ரைலரை அனிருத் வெளியிட்டுள்ளார்

Kanam trailer now official: கணம் ட்ரைலரை அனிருத் வெளியிட்டுள்ளார்

41
0

Kanam trailer now: ஷர்வானந்த் நடிப்பில் அடுத்த வர இருக்கும் படம் கனம். இப்படத்தின டிரெலர் இன்று வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் இப்படத்திற்கு தெலுங்கில் ஓகே ஓக ஜீவிதம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Also Read: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய படம் தள்ளிப் போகிறது

ALSO READ  Tollywood: பிரபாஸின் சாலார்: பகுதி 1 ஆதிக்கம் தொடங்கியது - புதிய சாதனையை உருவாக்குகிறது

இப்படத்தின் திரையரங்க டிரெய்லரை இன்று மதியம் 12:30 மணிக்கு இணையத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டுள்ளார் என்பது லேட்டஸ்ட் செய்தி. இப்படத்தின் டிரெய்லரை இணையத்தில் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ட்ரெய்லரை பார்க்கவும்.

Kanam trailer now official: கணம் ட்ரைலரை அனிருத் வெளியிட்டுள்ளார்

Also Read: வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா

ALSO READ  Leo: தளபதி விஜயின் லியோ திரைப்படம் அமெரிக்காவில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

இந்த படத்தில் அமலா அக்கினேனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரிது வர்மா, பிரியதர்ஷி மற்றும் பலர் இப்படத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். செப்டம்பர் 9, 2022 அன்று திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

Leave a Reply