Home Cinema News Prince Official: சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ படத்தில் இருந்து உற்சாகமான அப்டேட்!

Prince Official: சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ படத்தில் இருந்து உற்சாகமான அப்டேட்!

46
0

Prince Official: சிவகார்த்திகேயன் அனுதீப் (‘ஜாதி ரத்னாலு’ புகழ்) இயக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ்-தெலுங்கு இரு மொழிகளில் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் டோலிவுட்டின் முதல் திரைப்படம் இது. இப்படம் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. உக்ரேனிய நடிகை மரியா ரியாபோஷாப்கா கதாநாயகியாக நடிக்கிறார்.

Prince Official: சிவகார்த்திகேயன் 'பிரின்ஸ்' படத்தில் இருந்து உற்சாகமான அப்டேட்!

‘பிரின்ஸ்’ முதல் சிங்கிள் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர்கள் தங்கள் சமூக ஊடகத்தில் அறிவித்தார்கள். பிரபல இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நவீன் பாலிஷெட்டி, பிரேம்ஜி அமரன், சத்யராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். ‘பிரின்ஸ்’ படத்தில் முதல் முறையாக தெலுங்கில் சொந்தக் குரலில் டப்பிங் செபினார் சிவகார்த்திகேயன்.

ALSO READ  Vijay sethupathi: மலேசியாவில் தனது ரசிகர்கள் பட்டாளத்தை சந்தித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி

Prince Official: சிவகார்த்திகேயன் 'பிரின்ஸ்' படத்தில் இருந்து உற்சாகமான அப்டேட்!

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மற்றும் ஹைதராபாத் முழுவதும் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஆசிரியராக நடிக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். ‘பிரின்ஸ்’ படத்தை சாந்தி டாக்கீஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளன.

Leave a Reply