Home Cinema News Bigg Update: AK 61 இன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும்...

Bigg Update: AK 61 இன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டது

50
0

Bigg Update: அஜித்குமார் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அப்டேட் இப்போ வந்து விட்டது. கடைசியாக எச் வினோத் இயக்கிய வலிமை படத்தில் அஜித் நடித்தார். இருவரும் ஏகே 61 என அழைக்கப்படும் மற்றொரு பெரிய படத்தில் இருவரும் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்தார்கள்.

Also Read: திரையரங்குகளிலும் OTTயிலும் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்

தற்போது அஜித் ரசிகர்களுக்கு ஹாட் செய்தி என்னவென்றால், படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவினர் மோஷன் போஸ்டரையும் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய இன்னும் சில மணி நேரம் நம்ம காத்திருக்க வேண்டும்.

ALSO READ  Lyca Production: லைகா புரொடக்ஷனின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Bigg Update: AK 61 இன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டது

Also Read: த்ரிஷா தளபதி67 விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற வதந்திகளுக்கு பதிலளித்தார்

ஒரு த்ரில்லர் படமாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு போனி கபூர் மிகப்பெரிய பொருள் செலவில் தயரித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் களமிறங்கியுள்ளனர்

Leave a Reply