Home Cinema News Ajith: AK 61 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் தேதி அறிவிப்பு –...

Ajith: AK 61 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் தேதி அறிவிப்பு – சந்தோஷத்தில் ரசிகர்கள்

101
0

Ajith: அஜித் நடிக்கும் AK 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லூக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆஃபீஸ் கிங்கான அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை படம் வெளியானது. அந்த படதிற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும் மற்ற ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதோடு மூன்று ஆண்டு கழித்து வெளியான படம் என்றாலும் ரசிகர்களுக்கு அந்த பட ஏமாற்றத்தை தந்தது.

ALSO READ  Dada OTT: கவின் நடித்த டாடா படத்தின் OTT ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதனால் அஜித் AK 61 படத்தை மெகாஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக அஜித் தீவிரம் காட்டிவருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறியிருக்கிறார் அஜித். அவரது ஒரு சில புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதோடு இவரது லூக் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதனால் AK 61 படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். இதனால் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

ALSO READ  Lal Salaam Box Office Day 1: 'லால் சலாம்' பாக்ஸ் ஆபிஸ் முதல் நாள் வசூல்

Ajith: AK 61 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் தேதி அறிவிப்பு - சந்தோஷத்தில் ரசிகர்கள்

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த AK 61 படத்தின் ஃபர்ஸ்ட் லூக் மற்றும் டைடில். மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் பிறந்த நாள் ஆன ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அஜித் தற்போது படப்பிடிபிலிருந்து ஓய்வில் இருக்கிறார். இம்மாத ஜூலை இறுதியில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply