Home Cinema News GOAT: விஜய்யின் The GOAT படத்திற்கான அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் தொடங்கியது

GOAT: விஜய்யின் The GOAT படத்திற்கான அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் தொடங்கியது

473
0

GOAT: விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The GOAT) படத்தின் மூன்றாவது தனிப்பாடலை தளபதி விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிம் நிலையில். தற்போது படம் பற்றிய ஒரு பரபரப்பான ஹாட் அப்டேட் ரசிகர்களுக்கு வந்துள்ளது.

செப்டம்பர் 5, 2024 அன்று வெளியிடப்படும் The GOAT, UK விநியோக நிறுவனமான Ahimsa Entertainments வங்கியுள்ளது, தற்போது UK இல் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது. முன்பதிவு படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன, மேலும் டிக்கெட் விற்பனைக்கான வரவேற்பு அமோகமாக உள்ளது. அட்வான்ஸ் விற்பனையில் படம் என்ன சாதனைகளை முறியடிக்க போகிறது என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

ALSO READ  Prince 3rd Single Who Am I: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் 3-வது சிங்கிள் வெளியாகியுள்ளது

GOAT: விஜய்யின் The GOAT படத்திற்கான அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் தொடங்கியது

வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், சினேகா, லைலா, யோகி பாபு, வி.டி.வி கணேஷ், அஜ்மல் அமீர், மனோபாலா, வைபவ், பிரேம்கி, அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். AGS என்டர்டெயின்மென்ட் தயாரித்து, அர்ச்சனா கல்பாத்தி மற்றும் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோரின் ஆதரவுடன், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஒரு சினிமா காட்சியாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Leave a Reply