Home Cinema News Vijay: தளபதி 67 படத்தில் 6 வில்லன்கள் – மாஸ் அப்டேட்

Vijay: தளபதி 67 படத்தில் 6 வில்லன்கள் – மாஸ் அப்டேட்

54
0

Vijay: தளபதி விஜய் தற்போது பைடிப்பள்ளி வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிக்கா மந்தனா நடிக்கிறார். வாரிசு படத்திற்கு பிறகு விஜய் அடுத்ததாக மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட் குடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைய இருக்கிறார் விஜய். ரசிகர்களுக்கும் இவர்களின் இருவரின் காம்போவில் உருவாகும் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

Also Read: நான்காவது முறையாக தாத்தாவாகும் ரஜினிகாந்த்

லோகேஷ் கனகராஜ் தளபதி 67 அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2, இரும்பு கை மாயாவி என்று நான்கு படங்கள் இருக்கிறது. தளபதி 67 படம் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாக இருக்கிறதாம். மும்பை தாதாவாக விஜய் இப்படத்தில் நடிக்க இருக்கிறாராம். தற்போது வாரிசு படத்தின் பபிடிப்பில் பிஸியாக நடித்து வரும் விஜய் அடுத்ததாக தளபதி 67 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது. இம்மாத இறுதியில் தளபதி 67 படத்தை பற்றின அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  மாநாடு படத்தை பார்த்து ரஜனிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

Vijay: தளபதி 67 படத்தில் 6 வில்லன்கள் - மாஸ் அப்டேட்

தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் மற்றும் 6 வில்லன்கள் நடிக்கயுள்ளார்கள் என்று கூறபடுகிறது. ஏற்கனவே கே. ஜி. எஃப் 2 படத்தில் நடித்த சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. மற்ற நான்கு வில்லன்கள்ளை தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றன.

ALSO READ  OTT: சமீபத்திய மலையாள கிரைம் த்ரில்லர் படம் நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

Also Read: மீண்டும் இணையும் அஜித்-விஜய் – இவர்தான் இயக்குனர்

விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்து முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக களமிறங்கி நடித்து வருகிறார். ஏற்கனவே விஜய்சேதுபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் வில்லனாக கலமிறங்கினார். இந்த விஜய் 67 படத்தில் 6 வில்லன்களின் லிஸ்டில் விஜய்சேதுபதி இருகிறாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply