Home Cinema News விஷால் நடிக்கும் ‘ஆக்‌ஷன்’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

விஷால் நடிக்கும் ‘ஆக்‌ஷன்’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

65
0
‘அயோக்யா’ படத்தை முடித்துவிட்டு, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வந்த படத்துக்கு ‘ஆக்‌ஷன்’ இதன் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கப்பட்டது. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஷால் நடிக்கும் 'ஆக்‌ஷன்'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். சண்டைக் காட்சிகளை அன்பறிவ் வடிவமைத்துள்ளனர்.
பாகிஸ்தான் தீவிரவாதத்தை மையப்படுத்தி தான் இந்தக் கதையை சுந்தர்.சி உருவாக்கியுள்ளார். அங்கு படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காத காரணத்தால் தான் துருக்கியில் காட்சிப்படுத்தியுள்ளார்.

ALSO READ  Movie Release: திரையரங்குகளிலும் OTTயிலும் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்

Leave a Reply