Home Cinema News விஜய்சேதுபதி விக்னேஷ் சிவன் படக்குழுவில் இணைந்த சமந்தா

விஜய்சேதுபதி விக்னேஷ் சிவன் படக்குழுவில் இணைந்த சமந்தா

71
2

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிகை சமந்தா நடிக்கின்றனர். 

Pocket Cinema News

இந்த படத்தின் படபிடிப்பு சில தினங்கழுக்கு முன்னர் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. படபிடிபின் முதல் நாளில் விஜய்சேதுபதி சமந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபட்டன. இந்த நிலையில் நடிகை நயன்தாரா, ‘அண்ணாத்த’ படத்திற்காக ஐதராபாத் சென்றுள்ளதால்  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் கட்ட படபிடிப்பை  ஐதராபாத்தில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 

ALSO READ  Official Varisu release date: தளபதி விஜய்யின் வாரிசு ரிலீஸ் தேதி உறுதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Also Read: ‘தளபதி 65’ ஷூட்டிங் தேதி முதல் ரிலீஸ் தேதி வரை… தயார்நிலை படக்குழு

இன்நிலையில் நயன்தாரா ஒரே நேரதில் ‘அண்ணாத்த’  மற்றும்  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’  என்று இரண்டு படத்தில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பூங்கொத்து குடுக்கும் காட்சிகள் இணையதளதில் வெளியாகி வைரலாகிவருகிறது. 

ALSO READ  Tollywood: கேப்டன் மில்லர் மற்றும் அயலான் பொங்கலுக்கு வெளியீடு இல்லை

Also Read: முடிவை மாற்றிக் கொண்ட ரஜினிகாந்த்: டிசம்பர் 15ம் தேதி துவங்குகிறார்கள்

சமாந்தாவை வரவேற்கும் காணொளியை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமுகவலைதளப்பக்கதில் பகிர்ந்துள்ளார்.  

2 COMMENTS

Leave a Reply