Home Cinema News பிகில் படம் தீபாவளிக்கு வருமா?

பிகில் படம் தீபாவளிக்கு வருமா?

50
0
விஜய் நடிப்பில் பிகில் படம் பிரமாண்ட எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

பிகில் படம் தீபாவளிக்கு வருமா?

இந்நிலையில் சண்டைக்காட்சி ஒன்றை எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் 22 நாட்கள் கால்ஷிட் கேட்டுள்ளாராம். சண்டைக்காட்சி ஷூட்டிங் 22 நாட்கள் சென்றால், கண்டிப்பாக படம் தீபாவளிக்கு வருவதில் பெரிய சிக்கல் ஏற்படும் என கூறப்படுகின்றது.
இதனால் அட்லீ, படத்தை கண்டிப்பாக தீபாவளிக்கு கொண்டுவரவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

ALSO READ  Kollywood: இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் வைரலாகும் திருமண புகைப்படங்கள்

Leave a Reply