Home Cinema News நேர்கொண்ட பார்வை இவ்வளவு விலை தெரியுமா?

நேர்கொண்ட பார்வை இவ்வளவு விலை தெரியுமா?

87
0
நேர்கொண்ட பார்வை இவ்வளவு விலை தெரியுமா?

அஜித்தின் நேர்கொண்ட பார்வை பெண்களுக்கு எதிராக நாட்டில் நிறைய தவறான விஷயங்கள் நடந்துகொண்டே வருகிறது, அதற்கான தீர்வு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை, பெண்களுக்கு நடக்கும் கொடுமையை பற்றி பேசும் படமாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை உருவாகி இருக்கிறது.
அஜித் போன்ற ஒரு முன்னணி நடிகர் இந்த படத்தில் நடிப்பதால் அஜித்துக்கு பெண்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று கூறலாம். நேர்கொண்ட பார்வை ஹிந்தி பிங்க் ரீமேக் படம் என்பது ரசிகர்கள் மறந்து, இது தல அஜித் படம் என்று ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

நேர்கொண்ட பார்வை இவ்வளவு விலை தெரியுமா?

நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமை மட்டும் ரூ.50 முதல் ரூ. 55 கோடி வரை விலைபோனதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி உண்மை என்பது தெரியவில்லை.

ALSO READ  Jailer Official: ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் தேர்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Leave a Reply