Home Cinema News ‘தளபதி 65’ ஷூட்டிங் தேதி முதல் ரிலீஸ் தேதி வரை… தயார்நிலை படக்குழு

‘தளபதி 65’ ஷூட்டிங் தேதி முதல் ரிலீஸ் தேதி வரை… தயார்நிலை படக்குழு

65
0

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார். மேலும் அனிருத் இசையமைக்கிறார். 

Pocket Cinema News

தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற புத்தாண்டன்று இப்படத்தின் தலைப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டதாக தகவல் வந்துள்ளது.

ALSO READ  Udhayanidhi Stalin: சூரியாவிற்கு புரிந்த அரசியல், தனக்கு புரியவில்லையே - உதயநிதி வருத்தம்!

Also Read:  அஜீத் மாற்று ஷங்கர் கூட்டணியில் முதல்வன் 2

‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க முடிவு செய்துள்ளார்களாம் படக்குழு. படப்பிடிப்பை மூன்று கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற பக்கா பிளானுடன் செயல்பட்டு வருகிறதாம் படக்குழு. 

ALSO READ  'தல60' படம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் கார் மற்றும் பைக் பந்தையத்திற்கு முக்கியத்துவம்

Also Read: முடிவை மாற்றிக் கொண்ட ரஜினிகாந்த்: டிசம்பர் 15ம் தேதி துவங்குகிறார்கள்

மேலும் கூடுதல் தாகவல்லாக விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியிட உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஒரே வருடத்தில் விஜய்யின் இரண்டு படங்கள் ரிலீசாவதால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட். 

Leave a Reply