Home Cinema News தளபதி விஜய் ஒரு நாள் அழைப்பார் என்று காத்திருக்கும் பா. ரஞ்சித்

தளபதி விஜய் ஒரு நாள் அழைப்பார் என்று காத்திருக்கும் பா. ரஞ்சித்

53
0

அட்டகத்தி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். பிறகு மெட்ராஸ் படம் மூலம் பிரபலமானார். ரஜினியை வைத்து கபாலி, காலா என்று இரண்டு படங்களை இயக்கினார் பா. ரஞ்சித்.

Pocket Cinema News

இந்நிலையில் அவர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்கிற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிபிடாதக்காது.

ALSO READ  Dhanush: ரஜினிக்கு பிறகு தனுஷுடன் இணைகிறாரா இந்த பிரபல இயக்குனர்?

ரஞ்சித் காலா படத்தை முடித்த பிறகு விஜய்யை சந்தித்து கதையை சொன்னாராம். அந்த கதை விஜய்க்கு ரொம்ப பிடித்ததாம். ஆனாலும் இருவர் கூட்டணி அமையவில்லை. விஜய் ஒரு நாள் அழைப்பார் என்று பா. ரஞ்சித் காத்துக் கொண்டிருக்கிறாராம்.

ALSO READ  Bakasuran trailer: பகாசுரன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது - பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய செல்வராகவன்

விஜய் மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். விஜய் அடுத்த படம் இயக்கப் போவது யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாக பேச்சாக உள்ளது என்பது குறிபிடாதக்காது.

Leave a Reply