Home Cinema News ‘தல’ அஜித்திற்காக உதயநிதி ஸ்டாலின் செய்த வேலை!

‘தல’ அஜித்திற்காக உதயநிதி ஸ்டாலின் செய்த வேலை!

33
0

அஜித் வித்யா பாலன் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் “நேர்கொண்ட பார்வை”. பாலிவுட்டில் பிரபலமான போனி கபூர், “நேர்கொண்ட பார்வை” படத்தை தயாரித்துள்ளார்.

'தல' அஜித்திற்காக உதயநிதி ஸ்டாலின் செய்த வேலை!

வரும் 8ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் என பன்முகங்கள் கொண்ட உதயநிதி ஸ்டாலின், தனது டுவிட்டரில் “நேர்கொண்ட பார்வை” படம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

'தல' அஜித்திற்காக உதயநிதி ஸ்டாலின் செய்த வேலை!

அதாவது, சென்னை, திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயின்ட் மூவிஸ் பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

ALSO READ  Kollywood: விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் இந்த தேதியில் வெளியாகிறதா?

Leave a Reply