Home Cinema News சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, ஷங்கர், இணையும் பிரம்மாண்ட மேடை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, ஷங்கர், இணையும் பிரம்மாண்ட மேடை.

89
0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, ஷங்கர், இணையும் பிரம்மாண்ட மேடை.
நடிகர் சூர்யாவின் NGK படம் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து காப்பான் படம் அடுத்த மாதம் 30ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின்  டிரைலர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூர்யா ஷங்கர்  இணையும் மேடையாக மிக பிரமாண்டமாக அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, ஷங்கர், இணையும் பிரம்மாண்ட மேடை.

இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி இந்நிகழ்ச்சியினை நடத்தவுள்ளது, இப்படத்தினை தயாரிக்கும் லைகா ப்ரோடக்‌ஷனின் தயாரிப்பில் ரஜினிகாந்த், ஷங்கர் பணியாற்றியுள்ளதால் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இருவரும் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ALSO READ  Raayan cast and crew

Leave a Reply