Home Cinema News சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் விஜயின் மாஸ்டர் எப்போது தெரியுமா?

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் விஜயின் மாஸ்டர் எப்போது தெரியுமா?

59
0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் ஷாந்தனு நடித்திருக்கும் படம் மாஸ்டர். 

Pocket Cinema News

இப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் சுமார் 200 கோடி வரை வசூல் சாதனை படைத்திருக்கிறது, தமிழகத்தில் மட்டும் 100 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது. அதுமட்டும் அல்ல மாஸ்டர் படத்தின் சாதனையை கண்டு பாலிவுட் திரை உலகமே வியந்து போய்யுள்ளது, மாஸ்டர் படத்தை ஹிந்தியில் ரீமேக் திட்டமீட்டுள்ளனர். 

ALSO READ  Kollywood: ஜெயிலர் படத்திற்கு பிறகு சிம்புவுடன் இணையும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்

ஹிந்தியில் நடிக்க ஹிரித்திக் ரோஷனிடம் பேச்சி வார்த்தை நடந்து வருகிறது. அதுவும் மீண்டும் விஜய் சேதுபாதியே வில்லனாக நடிக்க போவதாக தகவல் கிடைதுள்ளது. அடுத்த மாதம் பிப்பரவரி 12 அல்லது 13 ஆம் தேதிகளில் மாஸ்டர் படத்தை ஆமேசான் ப்ரைமில் வெளியாகிறது என்று தகவல் கிடைதுள்ளது. 

ALSO READ  Madhavan: மாதவனுடன் திருச்சிற்றம்பலம் இயக்குனர் தனது அடுத்த படத்தை அறிவித்தார்

தற்பொழுது சன் டிவியில் மாஸ்டர் படம் ஒளிப்பரப்ப உள்ளார்களாம். மாஸ்டர் படம் வருகிற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒளிபரப்ப உள்ளார்களாம்.     

  

Leave a Reply