Home Cinema News பன்னிகுட்டி திரைப்படத்தின் முன்னோட்டம்

பன்னிகுட்டி திரைப்படத்தின் முன்னோட்டம்

49
0

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனுசரண் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பன்னிகுட்டி. இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், சிங்கம்புலி, லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் நடித்துள்ளார்கள். 

Pocket Cinema News

ALSO READ  Indian 2: இயக்குனர் ஷங்கரின் 'RC15' மற்றும் 'இந்தியன் 2' பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது

இப்படம் முற்றிலும் கிராமப்புற பின்னணியில் உருவாகி உள்ளது. முழுநீள காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு சதீஷ் முருகன்  செய்துள்ளார்.

Leave a Reply