Home Cinema News தற்போது இருக்கும் அரசியல் சூழல் கருதி அண்ணாத்த படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்தார் ரஜினி

தற்போது இருக்கும் அரசியல் சூழல் கருதி அண்ணாத்த படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்தார் ரஜினி

46
0

கட்சி, சினிமா என்று கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்த் தற்பொழுது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கிவரும் இப்படத்தில் மீனா, குஷிபு, நயன்தாரா கீர்திசுரேஷ், சூரி, சதீஷ் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துவருகிறார்கள். 

Pocket Cinema News

கொரொனாவால் படபிடிப்பு சிரித்துக்காலம் நிறுதிவைக்கபட்ட நிலையில் தற்பொழுது அரசு அனுமதியுடன் அனைத்து  படபிடிப்புகளும் தொடங்கிவிட்டன. அண்ணாத்த படத்தின் முதல்கட்ட படபிடிப்பை கொரொனாவுக்கு முன்பாகவே முடித்து விட்டனர் ஏற்கனவே 60 சதவீத படபிடிபை முடிதுவிட்ட நிலையில், மீதம் இருக்கும் 40 சதவீத படபிடிப்பு தற்போது நடந்து வருகிறது. தற்போது ஐதராபாத்தில் உள்ள ரமோஜிவ் பிலிம் சிடியில் அண்ணாத்த படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது. 

ALSO READ  Tollywood: புஷ்பா 2: வினோதமான போஸ்டரை வெளியிட்டது

Also Read: சண்டை காட்சிகள் காரணம் காட்டி ‘மாஸ்டர்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளிக்க மறுத்த தணிக்கை குழு

தற்போது இருக்கும் அரசியல் சூழல் கருதி படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படபிடிபை விரைவில் முடித்துவிட்டு ஜனவரி 10க்குள் அவருடைய டப்பிங் வேலைகளை முடித்துவிடவேண்டும் என்று கூறி இருக்கிறார். 

ALSO READ  Kollywood: சூப்பர் ஹிட் இயக்குனருடன் சியான் விக்ரமின் புதிய படம்

Also Read: சூரியாவுடன் சைக்கிள் பயணம் செய்த தல அஜீத்… வைரலாகும் புகைப்படம்

அதன்பின் கட்சி வேளைகளில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதால் இந்த வேண்டுகோளை விடுத்துளார் என்கிறார்கள்.    

   

 

 

Leave a Reply