Home Cinema News தனுஷ்-D43 படத்தின் புதிய அப்டேட்

தனுஷ்-D43 படத்தின் புதிய அப்டேட்

54
0

தனுஷ் தற்போது ‘அத்ரங்கி ரே’ என்னும் பாலிவுட் திரைப்படத்தில் நடித்து  வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Pocket Cinema News

தனுஷ் தற்போது, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’, ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ALSO READ  Shocking: இளைய திலகம் பிரபு திடீரென மருத்துவமனையில் அனுமதி - முக்கிய அறிக்கை வெளியிட்ட மருத்துவர்கள்

தனுஷ் அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் D43 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், D43 படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

ALSO READ  Tollywood: பிரபாஸின் சாலார்: பகுதி 1 ஆதிக்கம் தொடங்கியது - புதிய சாதனையை உருவாக்குகிறது

இப்படத்தின் மூன்று பாடல்களை முடித்து விட்டதாகவும், நான்காவது பாடலை உருவாக்கி வருவதாகும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply