Home Box Office Varisu box office collection day 7: விஜயின் வாரிசு படத்தின் ஏழாவது நாள் பாக்ஸ்...

Varisu box office collection day 7: விஜயின் வாரிசு படத்தின் ஏழாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

40
0

Varisu box office collection: தளபதி விஜய்யின் வாரிசு படம் வசூல் குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் ரூ. 150 கோடியைத் தாண்டியது மற்றும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 17) அன்று பாக்ஸ் ஆபிஸ் வர்த்தக அறிக்கையின்படி, படம் கிட்டத்தட்ட ரூ 17 கோடி வசூலித்ததாக தெரிவித்தார்கள். விடுமுறை நாட்கள் வசூல் எண்ணிக்கை பிரமாதமாக இருந்ததை பார்த்தோம். இப்போது, ​​அனைவரின் பார்வையும் வார நாட்களில் படத்தின் வசூல் மற்றும் தியேட்டர்களின் எண்ணிக்கை எப்படி இருக்கும என்பதை பொறுத்திருந்து பார்போம்.

Varisu box office collection day 7: விஜயின் வாரிசு படத்தின் ஏழாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

பாக்ஸ் ஆபிஸில் ஏழாவது நாளில், வாரிசு பாக்ஸ் ஆபிஸில் ஒரு பெரிய தொகை வசூல் செய்துள்ளது. இப்படம் இந்தியாவில் ரூ.17 கோடி வசூலித்து. இந்திய பாக்ஸ் ஆபிஸ் மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தையிலும் இந்த குடும்ப பொழுதுபோக்கு பெரும் வியாபாரம் செய்து வருகிறது. வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா, நார்வே மற்றும் அயர்லாந்தில் வாரிசு சிறப்பாக செயல்படுவதாக கூறினார்.

வாரிசு படம் வம்ஷி பைடிபள்ளி எழுதி இயக்கியுள்ள ஒரு எமோஷனல் ஃபேமிலி என்டர்டெய்னர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ஷாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ் தமன் இசையமைத்தார்.

ALSO READ  Salaar worldwide box office collection day 8: சலார் உலகம் முழுவதும் 8-வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Leave a Reply