Sardar: சர்தார் படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருகிறது. திங்கட்கிழமை படத்தின் வசூல் தமிழ்நாட்டில் 40 சதவீதம் வளர்ச்சியை கண்டது, திங்கட்கிழமை அன்று தோராயமாக ரூ. 7.25 கோடிகள் வசூலித்துள்ளது.
இந்திய அளவில் சர்தார் படத்தின் பாக்ஸ் ஆபிஸி விவரம்.
- வெள்ளிக்கிழமை – ரூ. 6 கோடி
- சனிக்கிழமை – ரூ. 7 கோடி
- ஞாயிறு – ரூ. 8 கோடி
- திங்கள் – ரூ. 10.25 கோடி
மொத்தம் – ரூ. 31.25 கோடி
இப்படம் தெலுங்கு இரு மாநிலங்களிள் தோராயமாக ரூ. 8 கோடிகள் வசூலித்தது. ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான வசூலை ஈட்டுகிறது. மேலும் கர்நாடகாவில் சிறப்பாக செயல்பட்டடு வருகிறது.
சர்தார் படம் இந்தியாவில் மாநில வாரிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.
- தமிழ்நாடு – ரூ. 20 கோடி
- AP/TS – ரூ. 8.25 கோடி
- கர்நாடகா – ரூ. 1.80 கோடி
- கேரளா – ரூ. 90 லட்சம்
- வட இந்தியா – ரூ. 30 லட்சம்
மொத்தம் – ரூ. 31.25 கோடி