Home Cinema News Shaakuntalam release date postponed: சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது

Shaakuntalam release date postponed: சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது

0

Shaakuntalam: சமந்தாவின் சாகுந்தலம் பான்-இந்தியன் திரைப்படம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, நட்சத்திர நடிகை சமந்தா ரூத் பிரபுவின் சாகுந்தலம் திரைப்படம் அறிவிக்கப்படாத தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நாம் செய்திகள் படித்தோம். அந்த தகவல் தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Also Read: தினமும் தவறாமல் 10 நிமிடம் இதற்காக செலவிடுங்கள் – நயன்தாராவின் முக்கிய அறிவுரை

Shaakuntalam release date postponed: சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது

தற்போது சகுந்தலம் படம் பின்னர் வெளியாகும் என்று படக்குழு செய்திக்குறிப்பு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

குணசேகர் இயக்கிய இந்த புராண படத்தில் நடிகர் உன்னி முகுந்தம் நாயகனாக நடித்துள்ளார். மோகன் பாபு, கபீர் துஹான் சிங், அதிதி பாலன், கௌதமி, பிரகாஷ் ராஜ், அனன்யா நாகல்லா மற்றும் அல்லு அர்ஹா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குணா டீம்வொர்க்ஸின் கீழ் நீலிமா குணா இந்த பான்-இந்தியன் திரைப்படத்தை தயாரித்துள்ளார், இது 2D மற்றும் 3D வடிவங்களில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடதக்கது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version