Home Cinema News Jessica out now: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது

Jessica out now: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது

0

Prince second single: சிவகார்த்திகேயன் நடித்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் கேவியும் இணைந்து தெலுங்கு – தமிழ் இரு மொழிகளில் உருவாகும் படம் பிரின்ஸ். இந்த படத்தில் உக்ரைன் அழகி மெரினா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்த இப்படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ளர். படத்தின் முதல் சிங்கிள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போதைய முக்கிய செய்தி என்னவென்றால், பிரின்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை மாலை 05:30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தறப்போது இரண்டாவது சிங்கிள் ‘ஜெசிகா’ ‘ஜெசிகா’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். தமன் எஸ் இசையில் விவேக் அறிவு வரிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது.

Also Read: சாந்தனு ஹசாரிகா மீதான காதலை ஸ்ருதி ஹாசன் மீண்டும் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்

பிரின்ஸ் திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version