Home Cinema News Jailer: ஹைதராபாதில் பிரம்மாண்டமான செட்டில் ஜெயிலர் படப்பிடிப்பு

Jailer: ஹைதராபாதில் பிரம்மாண்டமான செட்டில் ஜெயிலர் படப்பிடிப்பு

52
0

Jailer: ரஜினிகாந்த் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தே படத்தில் நடித்திருந்தார். தற்போது தலைவர் ரஜினிகாந்த் கோலாமாவு கோக்கிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க உள்ளார். 

Also Read: Chandramukhi 2: சந்திரமுகி 2-வில் ஐந்து ஹாட் ஹீரோயின்களுடன் ராகவா லாரன்ஸ் ரொமான்ஸ்!

ரசிகர்கள் மத்தியில் அண்ணாத்தே படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலம் விட்டதை பிடித்துவிட வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கிறார். இதனால் நெல்சனிடம் படம் எதிபற்பதைவிட நன்றாக அமைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது இதனால் நெல்சனும் ஜெயிலர் படத்தின் மூலம் ஜெய்த்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார். ரசிகர்களும் ஜெயிலர் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Jailer: ஹைதராபாதில் பிரம்மாண்டமான செட்டில் ஜெயிலர் படப்பிடிப்பு

தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடைப்பெற உள்ளது. ஜெயிலர் மட்டுமல்லாது தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த பெரிய படங்கள் படப்பிடிப்பும் ஹைதராபாதில் தான் அதிகம் நடைபெறுகிறது. இதனால் தமிழ் சினிமா தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புகுளாகினர். அவர்களின் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகிறது. பெரும்பாலான அஜித், விஜய், ரஜினி, கமல், தனுஷ், ஆகிய பெரிய நடிகர்களின் படங்கள் ஹைதராபாதில் தான் நடைபெறுகிறது. தங்களின் படப்பிடிப்பை சென்னையில் யாரும் அதிகம் நடதுவத்தில்லை.

Also Read: Katrina Kaif: விஜய் சேதுபதியுடன் தீவிர விவாதத்தில் கத்ரீனா கைஃப் – வைரலாகும் போட்டோக்கள்

ALSO READ  Adhigaaram: வெற்றிமாறன் மற்றும் ராகவா லாரன்ஸின் அதிகாரம் படம் - சமீபத்திய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

தற்போது ரஜினியின் ஜெயிலர் படம் ஹைதராபாதில் பிரமாண்டமான சிறைச்சாலை செட் அமைகபட்டுளதாம். அந்த செட்டில் தான் முழு படத்தையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். கூடிய விரைவில் ரஜினிகாந்த் அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.

Jailer: ஹைதராபாதில் பிரம்மாண்டமான செட்டில் ஜெயிலர் படப்பிடிப்பு

நெல்சன் இயக்கத்தில் உருவான தளபதியின் பீஸ்ட் படம் ஒரு ஷாப்பிங் மால் செட்டில் தான் போடப்பட்டது. அதேபோல் இந்தப்படத்தின் படப்பிடிப்பும் ஒரு செடில் முடிக்க திட்டமிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள். கமல்ஹாசனின் விக்ரம் படம் லாபத்தைவிட அதிகமாக லாபம் தரக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

 

Leave a Reply